பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 பேதுரு முக்கியக் குறிப்புகள் 1 பேதுரு முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1, 2) அசைக்க முடியாத நம்பிக்கை கிடைப்பதற்காகப் புதிய பிறப்பைக் கொடுத்தார் (3-12) கீழ்ப்படிகிற பிள்ளைகளாக, பரிசுத்தமாக நடந்துகொள்ளுங்கள் (13-25) 2 கடவுளுடைய வார்த்தைக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் (1-3) உயிருள்ள கற்கள் ஆன்மீக வீடாகக் கட்டப்படுகின்றன (4-10) இந்த உலகத்தில் அன்னியர்களாக வாழுங்கள் (11, 12) சரியான விதத்தில் கட்டுப்பட்டு நடங்கள் (13-25) கிறிஸ்து நமக்கு ஒரு முன்மாதிரி (21) 3 மனைவிகளும் கணவர்களும் (1-7) அனுதாபம் காட்டுங்கள்; சமாதானத்தைத் தேடுங்கள் (8-12) நீதிக்காகப் படும் கஷ்டம் (13-22) உங்கள் நம்பிக்கையை ஆதரித்துப் பேச தயாராயிருங்கள் (15) ஞானஸ்நானமும் நல்ல மனசாட்சியும் (21) 4 கிறிஸ்துவைப் போல், கடவுளுடைய விருப்பத்தின்படி வாழுங்கள் (1-6) எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது (7-11) கிறிஸ்தவராக இருப்பதால் கஷ்டங்களை அனுபவிப்பது (12-19) 5 கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள் (1-4) மனத்தாழ்மையுடனும் விழிப்புடனும் இருங்கள் (5-11) கவலைகளையெல்லாம் கடவுள்மேல் போட்டுவிடுங்கள் (7) கர்ஜிக்கிற சிங்கம்போல் பிசாசு (8) முடிவான வார்த்தைகள் (12-14)