1,55,70,000 பிரதிகள் ஒவ்வொரு வெளியீடும் 111 மொழிகளில்
காவற்கோபுரம் பத்திரிகை உலகிலேயே அதிகளவில் பரவலாக விநியோகிக்கப்படும் மதப் பத்திரிகையாகும். உண்மையில், வெகு சில பத்திரிகைகளே இதனுடைய விநியோகிப்பு எண்ணிக்கையை எட்டுகின்றன. ஏன் இது இவ்வளவு பரவலாக வாசிக்கப்படுகிறது?
ஒரு நீதியுள்ள புதிய உலகம் எவ்வாறு விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்பதை விளக்கிக் காட்டுகிறது, மேலும் வாசகர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய உறுதியான, மெய்ம்மையான நம்பிக்கையை அது கொடுக்கிறது. காவற்கோபுரம் பத்திரிகை உங்களுடைய வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால், கூடுதலான தகவலைப் பெற இத்துடன் இணைந்திருக்கும் கூபனை தயவுசெய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள்.