பக்கம் இரண்டு
எல்லா இனத்தவரும் எப்பொழுதாவது ஐக்கியப்படுத்தப்படுவாரா? 3-11
இன வேறுபாடும் ஒடுக்குதலும் அன் அவ்வளவு பரவலாக இருக்கின்றன? இனத்தவருக்கு இடையில் உள்ள சரீரப்பிரகாரமான வேறுபாடுகள் அவை அடிப்படையாக வேறுபட்டவை என்று அர்த்தப்படுத்துகிறதா? வேறுபட்ட இனத்தின் ஜனங்கள் சமாதானத்தோடே ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா?