இன்டர்நெட்டில்...
வீடியோக்கள்
நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்றும் அதனால் அதிக சுதந்திரம் வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் அப்பா-அம்மா அதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
(www.pr2711.com > பைபிள் போதனைகள் > டீனேஜர்களுக்கு என்ற தலைப்பில் பாருங்கள்)
பைபிள் போதனைகள்
பைபிளை மனிதர்கள் எழுதியிருக்கும்போது அதை கடவுளுடைய வார்த்தை என்று எப்படிச் சொல்ல முடியும்?
(www.pr2711.com > வெளியீடுகள் > வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்)