உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 34
  • உத்தம பாதையில் செல்வேன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உத்தம பாதையில் செல்வேன்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • உத்தமம் காத்தல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உத்தமத்தில் நடப்பது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உத்தமத்தில் நடந்திடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • நீங்கள் ஏன் உத்தமத்தைக் காட்ட வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 34

பாடல் 34

உத்தம பாதையில் செல்வேன்

(சங்கீதம் 26)

  1. 1. தே-வா எந்-தன் விண்-ணப்-பம் கே-ளுங்-கள்,

    என் ஆழ்ந்-த யோ-ச-னை எல்-லா-மே பா-ருங்-கள்.

    ஆ-ராய்ந்-து பார்த்-து தீ-மை நீக்-குங்-கள்,

    என் உள்-ளம் பா-ருங்-கள், ஆ-சீர்-வ-தி-யுங்-கள்.

    (பல்லவி)

    எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.

  2. 2. உம் வார்த்-தை-யை மீ-றா-மல் வாழ்-கி-றேன்,

    தீ-யோ-ரின் பா-தை-யில் சே-ரா-மல் நீங்-கி-னேன்.

    என் ஸ்வா-சம் போல் நான் உத்-த-மம் காப்-பேன்,

    யெ-கோ-வா-வே அன்-பாய் என் ஜீ-வன் காப்-பீ-ரே.

    (பல்லவி)

    எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.

  3. 3. நான் ஆ-சை-யாய் செல்-கின்-றேன் ஆ-ல-யம்,

    உம் சே-வை செய்-வ-தில் காண்-கின்-றேன் ஆ-னந்-தம்.

    உம் வா-சல் நா-டி செல்-வேன் என்-று-மே,

    நெஞ்-சா-ரப் போற்-றி-யே நான் சொல்-வேன் நன்-றி-யே.

    (பல்லவி)

    எந்-நா-ளு-மே வாழ்-வேன் தீர்-மா-ன-மாய்,

    செல்-வேன் உம் பா-தை-யில் என்-றும் சந்-தோ-ஷ-மாய்.

(பாருங்கள்: சங்கீதம் 25:2.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்