உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 98
  • வேதம்—நம் தேவன் தந்த பரிசு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேதம்—நம் தேவன் தந்த பரிசு
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • வேதம்—கடவுளது சக்தியால் அருளப்பட்டது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • வேத வசனங்கள்–தேவாவியால் ஏவப்பட்டது, பிரயோஜனமுள்ளது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 98

பாடல் 98

வேதம்—நம் தேவன் தந்த பரிசு

(2 தீமோத்தேயு 3:16, 17)

  1. 1. வே-தம் பூ-மி-யின் பே-ரொ-ளி

    கண்-முன் காட்-டும் நல்-வ-ழி,

    வாழ்ந்-தா-லே அ-தன் சொல்-ப-டி

    நம் நெஞ்-சில் தோன்-றும் நிம்-ம-தி.

  2. 2. நா-ளும் நாம் ப-லன் கா-ண-வே

    தே-வன் தந்-தார் வே-த-மே,

    உள்-ளத்-தை அ-ழ-காக்-கு-மே

    வே-தம் வாழ்-வை சீ-ராக்-கு-மே.

  3. 3. தே-வன் தன் அன்-பின் சாட்-சி-யாய்

    வே-தம் தந்-தார் ஆ-சை-யாய்,

    வா-சிப்-போம் அ-தை தியா-னிப்-போம்

    தே-வன் கு-ரல் என்-றும் கேட்-போம்.

(பாருங்கள்: சங். 119:105; நீதி. 4:13.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்