உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm18 பக். 2-3
  • வெள்ளிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெள்ளிக்கிழமை
  • 2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • ஞாயிற்றுக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm18 பக். 2-3
யோசுவா திருச்சட்டத்தை வாசிக்கிறார்; கோலியாத்தின் மேல் தாவீது கவண் எறிகிறார்

வெள்ளிக்கிழமை

‘தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இருங்கள்’​—யோசுவா 1:7

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 110, ஜெபம்

  • 9:40 சேர்மனின் பேச்சு: யெகோவா—உண்மையான தைரியத்தின் ஊற்றுமூலர் (சங்கீதம் 28:7; 31:24; 112:7, 8; 2 தீமோத்தேயு 1:7)

  • 10:10 தொடர்பேச்சு: உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை

    • பிரசங்கிப்பதற்கு (வெளிப்படுத்துதல் 14:6)

    • பரிசுத்தமாக இருப்பதற்கு (1 கொரிந்தியர் 16:13, 14)

    • நடுநிலையோடு இருப்பதற்கு (வெளிப்படுத்துதல் 13:16, 17)

  • 11:05 பாட்டு எண் 126, அறிவிப்புகள்

  • 11:15 ஆடியோ நாடகம்: “தைரியமாகவும் உறுதியாகவும் இரு; வேலையைத் தொடங்கு” (1 நாளாகமம் 28:1-20; 1 சாமுவேல் 16:1-23; 17:1-51)

  • 11:45 “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” (ஏசாயா 54:17; சங்கீதம் 118:5-7)

  • 12:15 பாட்டு எண் 61, இடைவேளை

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ எந்தத் தீக்காயமும் இல்லாமல் நெருப்புச் சூளையிலிருந்து வெளியே வருகிறார்கள்; அப்போஸ்தலன் பவுல் வீட்டுக் காவலில் இருந்தபோது, அவர் சொல்லச் சொல்ல தீமோத்தேயு ஒரு கடிதம் எழுதுகிறார்

மதியம்

  • 1:25 இசை வீடியோ

  • 1:35 பாட்டு எண் 69

  • 1:40 தொடர்பேச்சு: தைரியத்தைக் குறைப்பவற்றுக்குப் பதிலாகத் தைரியத்தை வளர்ப்பவை

    • நம்பிக்கையின்மைக்குப் பதிலாக நம்பிக்கை (சங்கீதம் 27:13, 14)

    • குறை சொல்வதற்குப் பதிலாக நன்றி சொல்வது (சங்கீதம் 27:1-3)

    • மோசமான பொழுதுபோக்குக்குப் பதிலாக வெளி ஊழியம் (சங்கீதம் 27:4)

    • கெட்ட சகவாசத்துக்குப் பதிலாக நல்ல சகவாசம் (சங்கீதம் 27:5; நீதிமொழிகள் 13:20)

    • உலக ஞானத்துக்குப் பதிலாகத் தனிப்பட்ட படிப்பு (சங்கீதம் 27:11)

    • சந்தேகத்துக்குப் பதிலாக விசுவாசம் (சங்கீதம் 27:7-10)

  • 3:10 பாட்டு எண் 55, அறிவிப்புகள்

  • 3:20 தொடர்பேச்சு: அவர்கள் எதை இழக்கத் தயாராக இருந்தார்கள்; என்ன பலன் பெற்றார்கள்

    • அனனியா, மீஷாவேல், அசரியா (தானியேல் 1:11-13; 3:27-29)

    • ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் (ரோமர் 16:3, 4)

    • ஸ்தேவான் (அப்போஸ்தலர் 6:11, 12)

  • 3:55 “தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” (யோவான் 16:33; 1 பேதுரு 2:21, 22)

  • 4:15 கிறிஸ்துவின் தைரியமுள்ள படைவீரர்கள் (2 கொரிந்தியர் 10:4, 5; எபேசியர் 6:12-18; 2 தீமோத்தேயு 2:3, 4)

  • 4:50 பாட்டு எண் 22, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்