பொருளடக்கம்
மே 2-8, 2016
3 இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க தயாரா?
மே 9-15, 2016
8 இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?
ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 2.5 லட்சம் பேர் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதில் நிறையப் பேர் இளைஞர்கள், சிலர் டீனேஜ் வயதைக்கூட எட்டாதவர்கள். ஞானஸ்நானம் எடுக்க தயாராக இருப்பதை அவர்கள் எப்படித் தெரிந்துகொண்டார்கள்? அதற்கு எப்படித் தயாரானார்கள்? இந்தக் கேள்விகளுக்கு இந்த 2 கட்டுரைகளிலிருந்து பதில் தெரிந்துகொள்ளுங்கள்.
மே 16-22, 2016
13 ஒற்றுமையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
நாம் மற்றவர்களோடு சேர்ந்து யெகோவாவுடைய வேலையை செய்யும்போது அதை அவர் ஆசீர்வதிக்கிறார். ஊழியத்தில், சபையில், குடும்பத்தில் நாம் எப்படி மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்வோம்.
மே 23-29, 2016
18 யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார்
யெகோவா எப்போதுமே தன் மக்களை வழிநடத்தியிருக்கிறார். சூழ்நிலைகள் மாறும்போது யெகோவா எப்படி அவருடைய மக்களுக்கு புதிய வழிநடத்துதல்களை கொடுத்தார் என்பதை இந்தக் கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்வோம். வழிநடத்துதலுக்காக நாம் யெகோவாவை நம்பியிருப்பதை எப்படிக் காட்டலாம் என்றும் தெரிந்துகொள்வோம்.
23 உங்கள் சபைக்கு உதவ முடியுமா?