பொருளடக்கம்
அக்டோபர் 24-30, 2016
3 ‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’
அக்டோபர் 31, 2016—நவம்பர் 6, 2016
8 யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!
அழுத்தங்களும் கவலைகளும் நம்மைச் சோர்வடையச் செய்யலாம், அதனால் கைகளை நாம் தளரவிட்டு விடலாம். யெகோவாவின் பலத்த கை நம்மை எப்படிப் பலப்படுத்தும் என்றும் சகித்திருப்பதற்குத் தேவையான தைரியத்தை எப்படிக் கொடுக்கும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக நாம் எப்படிப் போராடலாம் என்றும் பார்ப்போம்.
14 உயர் அதிகாரிகளுக்கு முன்பு நற்செய்தியை ஆதரித்துப் பேசுங்கள்
நவம்பர் 7-13, 2016
17 நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?
பைபிள் நியமங்களின்படி தங்களுடைய உடையும் தோற்றமும் சுத்தமாக, உள்ளூர் கலாச்சாரத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமென்று உலகம் முழுவதும் இருக்கிற கடவுளுடைய ஊழியர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் உடுத்தும் விதம் கடவுளுக்கு மகிமை சேர்க்கிறது என்று எப்படி நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?
22 யெகோவாவின் வழிநடத்துதலிலிருந்து பயனடையுங்கள்!
நவம்பர் 14-20, 2016
23 பிள்ளைகளே, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்!
நவம்பர் 21-27, 2016
28 பெற்றோரே, விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!
தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும் அதன் சார்பாகப் பேசவும் இளம் பிள்ளைகள் தங்களுடைய யோசிக்கும் திறனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம். கடவுள் மீதும் பைபிள் மீதும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குச் சுவாரஸ்யமாகக் கற்றுக்கொடுக்கலாம் என்றும் பார்ப்போம்.