பொருளடக்கம்
3 வாழ்க்கை சரிதை–நல்ல முன்மாதிரிகளாக இருந்தவர்களைப் பின்பற்ற முயற்சி செய்தேன்
நவம்பர் 28, 2016–டிசம்பர் 4, 2016
8 அந்நியர்களுக்குத் தயவு காட்ட மறந்துவிடாதீர்கள்
டிசம்பர் 5-11, 2016
13 வேறு மொழி சபையில் சேவை செய்பவர்களே, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
சமீப வருடங்களில், வித்தியாசமான நாட்டையும் பின்னணியையும் சேர்ந்த நிறைய பேர் நம் சபைகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் நம் கூட்டங்களுக்கு வரும்போது அவர்களுக்கு எப்படித் தயவு காட்டுவது என்றும் அவர்களை எப்படி உபசரிப்பது என்றும் முதல் கட்டுரையில் பார்ப்போம். வேறு மொழி பேசும் சபையில் இருக்கிறவர்கள், யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை எப்படிப் பலமாக வைத்துக்கொள்ளலாம் என்று இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.
18 நடைமுறையான ஞானத்தை நீங்கள் பாதுகாத்துக்கொள்கிறீர்களா?
டிசம்பர் 12-18, 2016
21 நீங்கள் எதிர்பார்க்கிற காரியங்கள்மீது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
டிசம்பர் 19-25, 2016
26 யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
விசுவாசத்தைப் பற்றி எபிரெயர் 11:1 இரண்டு வழிகளில் விளக்குகிறது. விசுவாசத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம், அதை எப்படிப் பலமாக வைத்துக்கொள்ளலாம் என்று முதல் கட்டுரையில் பார்ப்போம். விசுவாசம் என்பது யெகோவா வாக்குக் கொடுத்திருக்கும் அருமையான விஷயங்களைப் புரிந்துகொள்வதோடு வேறு எதையும் உட்படுத்துகிறது என்று இரண்டாவது கட்டுரையில் பார்ப்போம்.