பொருளடக்கம்
3 வாழ்க்கை சரிதை—ஞானமுள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
மே 1-7, 2017
8 மதிப்புக் கொடுக்க வேண்டியவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பு மரியாதை காட்ட வேண்டும். நாம் யாருக்கு மதிப்புக் காட்ட வேண்டும் என்றும், நம்முடைய மதிப்பைப் பெறுவதற்கு அவர்கள் ஏன் தகுதியானவர்கள் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மே 8-14, 2017
13 விசுவாசத்தோடு இருங்கள் — ஞானமான தீர்மானம் எடுங்கள்!
அவரவர்களுடைய தீர்மானத்தை அவரவர்களாகவே எடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. ஞானமான தீர்மானங்கள் எடுக்க எது நமக்கு உதவும்? நாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானத்தை சில சமயங்களில் மாற்றிக்கொள்ள வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மே 15-21, 2017
18 முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
மே 22-28, 2017
23 எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
நாம் எல்லாரும் அபூரணர்களாக இருப்பதால், தவறுகள் செய்துவிடுகிறோம். அதற்காக, நம்மால் யெகோவாவைப் பிரியப்படுத்தவே முடியாது என்று அர்த்தமா? யூதாவின் 4 ராஜாக்களைப் பற்றியும், அவர்கள் செய்த தவறுகளைப் பற்றியும் இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம். அவர்கள் செய்த சில தவறுகள் மிக மோசமானவையாக இருந்தன. இருந்தாலும், அவர்கள் முழு இதயத்தோடு தனக்குச் சேவை செய்ததாக யெகோவா கருதினார். நாம் தவறுகள் செய்தாலும், நாம் யெகோவாவை முழு இதயத்தோடு வணங்குவதாக அவர் கருதுவாரா? இதைப் பற்றி இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம்.
28 நட்பில் விரிசல் ஏற்படும்போது நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருப்பீர்களா?