படிப்பு இதழ்
ஏப்ரல் 2017
படிப்புக் கட்டுரைகள்: மே 29–ஜூலை 2, 2017
© 2016 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
அட்டைப்படம்:
ஜாம்பியா
ஜாம்பியா, லுஸாகாவில், ஒரு வெளி ஊழியத் தொகுதியில் இருப்பவர்கள் ஆர்வமாக ஊழியத்துக்குப் போகிறார்கள். நன்றாகப் பராமரிக்கப்பட்ட அவர்களுடைய ராஜ்ய மன்றம் யெகோவாவுக்குச் சாட்சி கொடுக்கிறது
பிரஸ்தாபிகள்
1,83,586
பைபிள் படிப்புகள்
4,15,706
நினைவுநாளுக்கு வந்தவர்கள் (2016)
7,82,527
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது.
நன்கொடை கொடுக்க விரும்பினால், www.pr2711.com என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.