பொருளடக்கம்
ஜூலை 31, 2017–ஆகஸ்ட் 6, 2017
4 எல்லா சோதனைகளிலும் யெகோவா நமக்கு ஆறுதல் தருகிறார்
நம் எல்லாருக்கும் பிரச்சினைகள் இருந்தாலும், நமக்கு தேவையான ஆறுதலை யெகோவா தருகிறார். இன்றும், எதிர்காலத்திலும் நமக்கு உண்மையான ஆறுதல் எங்கே கிடைக்கும் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஆகஸ்ட் 7-13, 2017
9 ஆன்மீகப் பொக்கிஷங்களை உயர்வாக மதியுங்கள்!
முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற ஒரு வியாபாரியைப் பற்றிய உதாரணத்தின் மூலம் இயேசு சொல்லித்தந்த முக்கியமான பாடங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் படிப்போம். நம் ஊழியத்தையும், இத்தனை வருஷங்களாக நாம் கற்றுக்கொண்ட சத்தியங்களையும் எந்தளவு மதிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.
14 நீங்கள் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறீர்களா?
16 பிரச்சினையைச் சரிசெய்துகொண்டு சமாதானமாக இருப்பீர்களா?
21 “புத்திசாலியாக நடந்துகொண்ட உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!”
ஆகஸ்ட் 14-20, 2017
22 மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!
ஆகஸ்ட் 21-27, 2017
27 யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!
நம் வாழ்க்கை பிஸியாக இருப்பதால், முக்கியமான விஷயத்தை நாம் எளிதில் மறந்துவிடலாம். யெகோவாவின் உன்னத அரசாட்சி எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை ஆதரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவும்.