உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w18 நவம்பர் பக். 32
  • யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • இதே தகவல்
  • “நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • ‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எப்படிப் பண உதவி கிடைக்கிறது?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • உங்கள் அன்புக்கு நன்றி
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
w18 நவம்பர் பக். 32
donate.jw.org

யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?

இயேசு ஒரு தடவை, “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று சொன்னார். (அப். 20:35) இந்த அடிப்படையான உண்மை, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்குப் பொருந்துகிறது. எப்படி? யெகோவா நமக்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்; அவை நமக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. ஆனால், யெகோவாவுக்கு நாம் பரிசு கொடுக்கும்போது, அதைவிட அதிக சந்தோஷம் நமக்குக் கிடைக்கும். அப்படியென்றால், யெகோவாவுக்கு என்ன பரிசை நம்மால் கொடுக்க முடியும்? ‘உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களை . . . கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்து’ என்று நீதிமொழிகள் 3:9 சொல்கிறது. நம்முடைய ‘மதிப்புமிக்க பொருள்களில்’ நம்முடைய நேரம், திறமைகள், பலம், பொருள் செல்வங்கள் ஆகியவை அடங்குகின்றன. உண்மை வணக்கம் தொடர்ந்து முன்னேற நம்மிடம் இருக்கிற மதிப்புமிக்க பொருள்களைப் பயன்படுத்தும்போது, நாம் யெகோவாவுக்குப் பரிசு கொடுக்கிறோம் என்று அர்த்தம்; அது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

நம்முடைய பொருள் செல்வங்களை யெகோவாவுக்குப் பரிசாகக் கொடுக்கும் விஷயத்தை லேசாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? கொரிந்து சபையாரிடம் அப்போஸ்தலன் பவுல், “ஏதாவது சேமித்து வையுங்கள்” என்று சொன்னார். (1 கொ. 16:2) உங்களுடைய பகுதியில் யெகோவாவுக்கு நன்கொடை கொடுப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? கீழே இருக்கிற பெட்டியைத் தயவு செய்து பாருங்கள்.

எல்லா நாடுகளிலும் ஆன்லைன் மூலம் நன்கொடை கொடுக்க முடியாது. அதனால், மற்ற வழிகளில் எப்படி நன்கொடை கொடுக்கலாம் என்று தெரிந்துகொள்ள “நன்கொடைகள்” என்ற வெப் பேஜை பாருங்கள். சில நாடுகளில், “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” என்ற ஒரு கட்டுரை இருக்கிறது. நன்கொடைகள் சம்பந்தமான கேள்விகளுக்கு அது பதில் தருகிறது.

ஆன்லைனில் நன்கொடை கொடுப்பதற்கான சுலபமான வழி

சுலபமாகக் கண்டுபிடிக்க

  • வெப் ப்ரௌஸர்

    donate.jw.org என்று டைப் செய்யுங்கள்

  • JW லைப்ரரி

    JW லைப்ரரி அப்ளிகேஷனின் முதல் பக்கத்திலிருக்கிற “நன்கொடைகள்” என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்

சுலபமாகப் பயன்படுத்த

ஒரு தடவை அல்லது தொடர்ந்து நன்கொடைகளைக் கொடுக்கலாம்:

  • உலகளாவிய வேலைக்காக

  • சபைக்காக

  • மண்டல மாநாட்டுக்காக

  • வட்டார மாநாட்டுக்காக

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்