பொருளடக்கம்
பிப்ரவரி 4-10, 2019
3 “பூஞ்சோலையில் சந்திக்கலாம்!”
பூஞ்சோலையில் வாழ்வதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் ஆசையாகக் காத்திருக்கிறார்கள். அது நிச்சயம் வரும் என்று நம்புவதற்கு பைபிள் தரும் அத்தாட்சிகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பூஞ்சோலையைப் பற்றி இயேசு கொடுத்த வாக்குறுதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
பிப்ரவரி 11-17, 2019
10 கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்
திருமண ஏற்பாட்டைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இந்தக் கட்டுரை விளக்கும். இந்த ஏற்பாட்டை மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? விவாகரத்து மற்றும் பிரிந்து வாழ்வது பற்றி பைபிள் தரும் ஆலோசனைகளின்படி எப்படிச் செய்யலாம்?
15 வாழ்க்கை சரிதை—யெகோவா எங்களுக்கு அன்போடு உதவினார்
பிப்ரவரி 18-24, 2019
19 இளைஞர்களே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் ஆசைப்படுகிறார்!
பிப்ரவரி 25, 2019-மார்ச் 3, 2019
24 இளைஞர்களே, திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!
இளைஞர்கள் பெரிய பெரிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது; வாழ்க்கையில் என்ன செய்வது என்ற முடிவும் அதில் ஒன்று. நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால், உயர்கல்வி படிக்க வேண்டும் அல்லது நல்ல வேலையில் சேர வேண்டும் என்று மற்றவர்கள் ஆலோசனை தரலாம். ஆனால், தனக்கு முதலிடம் தரவேண்டும் என்று யெகோவா சொல்கிறார். கடவுளுடைய பேச்சைக் கேட்பது ஏன் ஞானமானது என்று இந்த இரண்டு கட்டுரைகள் விளக்கும்.