Jw.org-ல் வெளிவரும் கட்டுரைகள்
நம் பத்திரிகைகளில் ஏற்கெனவே வெளிவந்த, ஆனால் இப்போது jw.org-ல் வெளிவருகிற, புதிய கட்டுரைகளைப் பற்றி இந்தக் காவற்கோபுர இதழிலிருந்து தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.
குடும்ப ஸ்பெஷல்
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கோபப்படுவதும் கோபத்தை அடக்குவதும் நம் உடல்நலத்தைப் பாதிக்கிறது. மோசமான சூழ்நிலைகளில் நாம் எப்படிக் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம்?
(பைபிள் போதனைகள் > திருமணமும் குடும்பமும் என்ற தலைப்பில் பாருங்கள்.)
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
வன்முறை, போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கத்தில் ஆன்டோனியோ ஈடுபட்டதால், வாழ்க்கையில் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதாக அவர் நினைத்தார். பிற்பாடு, அவருடைய வாழ்க்கைக்கு எப்படி அர்த்தம் கிடைத்தது?
(பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும் என்ற தலைப்பில் பாருங்கள்.)