Jw.org-ல் வெளிவரும் கட்டுரைகள்
இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
எலியா—அவர் முடிவுவரை சகித்திருந்தார்
எலியா உண்மையோடு சகித்திருந்தார். வேதனையான சமயங்களில் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள அவருடைய உதாரணம் நமக்கு உதவும்.
(பைபிள் போதனைகள் > கடவுள்மேல் விசுவாசம் என்ற தலைப்பில் பாருங்கள்.)
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
நான் பயங்கரக் கோபக்காரனாக இருந்தேன்
ரவுடி கும்பலில் இருந்த ஒருவர் இன்று மாறியிருப்பதற்கு என்ன காரணம்? ஆளையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது என்பதற்கு, தான் ஒரு உதாரணம் என்று அவர் சொல்கிறார். இப்போது, கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை அவர் அனுபவிக்கிறார்.
(பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும் என்ற தலைப்பில் பாருங்கள்.)