JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மாயமந்திர பழக்கவழக்கங்களில் விளையாட்டுக்காக ஈடுபடலாமா?
ஜோசியம், பில்லிசூனியம், ரத்தக் காட்டேரிகள் மற்றும் பிணம் நடந்து வருவதைப் போன்ற காட்சிகள் ஆகியவற்றின் மீது மக்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன?
பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் > இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்.
உங்களுக்குத் தெரியுமா?
தாவீது ராஜா உண்மையில் வாழ்ந்ததை தொல்பொருள் ஆராய்ச்சி நிரூபிக்கிறது
இஸ்ரவேலின் ராஜாவான தாவீது, புராணக்கதைகளில் வரும் ஒரு நபர் என்று சில விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?
பைபிள் போதனைகள் > சரித்திரமும் பைபிளும் > பைபிள் சரித்திரப்பூர்வமாகத் துல்லியமானது.