உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/89 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 7/89 பக். 7

அறிவிப்புகள்

● ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பு: மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—அதை நீங்கள் எப்படி கண்டடையலாம்? ரூ.10 நன்கொடைக்கு. இது இல்லாவிட்டால் தப்பிப்பிழைத்தல் (Survival) என்ற ஆங்கில புத்தகம் பயன்படுத்தலாம். (இந்திய மொழிகளில்: இரண்டு பழைய புத்தகங்கள் ரூ.10-க்கு.) ஆகஸ்ட், செப்டம்பர்: 192-பக்க பழைய புத்தகங்களை இன்னும் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ.10-க்கும், இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ.5-க்கும் அளிக்கலாம். (எந்தப் பிரசுரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 88, “அறிவிப்புகள்” பகுதியில் காணலாம். இதற்கு கிரெடிட் எவ்வாறு கேட்கலாம் என்பதை நம் ராஜ்ய ஊழியம் மே 88 மாத இதழில் காணவும்.) இல்லாவிட்டால் பின்வரும் பத்திரிகை அளவு புரோஷூர்கள் ஒன்றை ரூ.3-க்கு அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். அக்டோபர்: “உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா?” நன்கொடை ரூ.30. சிறிய அளவு புத்தகம் ரூ.15.

● சங்கத்திற்கு கடிதங்களையோ, பாரம்களையோ அனுப்பும்போது தயவுசெய்து குண்டூசிகளையோ ஸ்டப்பில் பின்களையோ, கிளிப்புகளையோ அவற்றில் குத்தி அனுப்ப வேண்டாம்.

● இந்தியாவில் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

அக்கறையுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறாரா?—ஹிந்தி, மலையாளம்

விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை —ஹிந்தி

குருச்சேத்திரத்திலிருந்து அர்மகெதோன் வரையிலும்—உங்கள் தப்பிப்பிழைத்தலுக்கும்—மலையாளம்

பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—அதை எப்படி கண்டடையலாம் —மராத்தி

வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் உண்டு—உருது

சம்பாஷணைக்குப் பைபிள் பேச்சுப் பொருள்கள் —கன்னடம்

● இந்தியாவில் கையிருப்பில் இல்லாத புத்தகங்கள்:

வெளிப்படுத்துதல்—அதன் உச்சக்கட்டம் சமீபித்திருக்கிறது! —ஆங்கிலம்

● சபைகள் 1990 வருடாந்தர புத்தகங்களுக்கும், காலண்டர்களுக்கும், தினவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்துக்கும் விசேஷ ஆர்டரை அனுப்பிவிட்டார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி கேட்கப்படுகிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்