உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/89 பக். 8
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 7/89 பக். 8

தேவராஜ்ய செய்திகள்

◆ ஆஸ்ட்ரியா ஜனவரி மாதத்தில் 17,949 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை எட்டியது. கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 4 சதவிகித அதிகரிப்பு.

◆ பார்பேடாஸ் ஜனவரி மாதத்தில் 1,656 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை கொண்டிருந்தது.

◆ பிரிட்டனில் ஜனவரி மாதத்தின்போது 1,13,547 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை அறிக்கை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 5 சதவிகித அதிகரிப்பு.

◆ கொலம்பியா புதிய உச்சநிலையான 39,022 பிரஸ்தாபிகளும் 3,069 ஒழுங்கான பயனியர்களும் அடங்கிய தொடர்ச்சியான சிறந்த அதிகரிப்பை அனுபவித்தது. ஒரு புதிய உச்சநிலையான 63,539 வேதப்படிப்புகளை அடைந்தார்கள்.

◆ மொரீஷியஸ் ஜனவரி மாதத்தில் 811 பிரஸ்தாபிகளைக் கொண்ட புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது.

◆ ட்ரினிடாட் ஜனவரியில் 5,324 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது

◆ வனுயாட்டு ஜனவரியில் 102 பிரஸ்தாபிகளுடன்கூடிய 21 சதவிகித அதிகரிப்பை அறிக்கை செய்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்