தேவராஜ்ய செய்திகள்
◆ போலந்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு மே 18-ம் தேதியும் மற்றும் ஹங்கேரியில் ஜூன் 27-ம் தேதியும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
◆ மெக்ஸிக்கோ 2,74,599 பிரஸ்தாபிகளுடன் தொடர்ச்சியான 67-வது உச்சநிலையைக் கொண்டிருந்தது, இது 16 சதவிகித அதிகரிப்பு. அவர்கள் 4,25,328 பைபிள் படிப்புகளின் ஓர் உச்சநிலையையும் கொண்டிருந்தார்கள்.
◆ ஸ்பெய்ன் மே மாதத்தில் 77,828 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. 9 சதவிகித அதிகரிப்பு. இந்த ஊழிய ஆண்டில் இது அவர்களுடைய எட்டாவது உச்சநிலை.
◆ சுவிட்சர்லாந்து மே மாதத்தில் 15,897 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது,
◆ ஸாம்பியா மே மாதத்தில் 70,700 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை கொண்டிருந்தது, இது 9 சதவிகித அதிகரிப்பு. பைபிள் படிப்புகள் 97,734-க்கு அதிகரித்தது.