நவம்பர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 233 137.1 34.8 44.5 6.4
பயனியர்கள் 431 84.0 28.6 25.5 3.9
துணைப் பயனியர்கள் 353 62.5 27.4 14.3 1.6
பிரஸ்தாபிகள் 9,167 9.2 3.6 2.4 0.4
மொத்தம் 10,184
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 70
இந்த மாதம் ஒழுங்கான பயனியர்கள், மறுசந்திப்புகள் மற்றும் பைபிள் படிப்புகள் ஆகியவற்றில் உச்சநிலைகளையும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் இதுவரையில்லாத 10,184 பேரைக் கொண்ட ஒரு புதிய நிலையையும் கண்டது. இது அதிக உற்சாகமூட்டும் அறிக்கை. வெளி ஊழியத்தில் செலவிடப்படும் நேரத்தை அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்படுமானால், அடுத்த மாதம் இந்த அறிக்கை இதைவிட மேம்பட்டதாக இருக்கும்!