உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/90 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 6/90 பக். 3

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. (மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது.) சந்தா எடுக்கவில்லையெனில், இரண்டு பத்திரிகைகளையும் பத்திரிகையளவு புரோஷுர் ஒன்றையும் சேர்த்து ரூ7. ஜூலை: பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புதிய ஆங்கில புத்தகத்தை ரூ10-க்கு அளிக்கவும். (இது இல்லாவிட்டால், விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களில் ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்.) ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையாகிலும் ரூ3-க்கு அளிக்கலாம். அக்டோபர்: படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.) நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும். ஒவ்வொன்றும் ரூ40. ஆறுமாத சந்தாவும் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ20. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷுருடன் சேர்த்து ரூ43.

● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

மரணத்தின் மீது வெற்றி அது உங்களுக்குக் கூடியகாரியமா? —ஃபிரெஞ்சு

உவாட்ச் டவர் இன்டெக்ஸ் 1986-1988 —ஆங்கிலம்

விழித்தெழு! புரோஷுர் 6/4 —மராத்தி

கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப்பொருள்கள் —கன்னடம், மலையாளம், தமிழ்

● துண்டுப்பிரதிகள்

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (T-14) —குஜராத்தி, ஹீந்தி, மராத்தி, மலையாளம்

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (T-15) —குஜராத்தி, ஹீந்தி, மராத்தி, மலையாளம்

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது (T-16) —குஜராத்தி, ஹிந்தி, மராத்தி.

● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் —ஆங்கிலம்

● இந்தியாவில் கையிருப்பில் இல்லாதவை:

வேத வசனங்களின் பேரில் உட்பார்வை —ஆங்கிலம்

கிரேக்க வேதாகமத்தின் கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பு —ஆங்கிலம்

புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் —ஆங்கிலம்

பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் —ஆங்கிலம்

குருச்சேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும் —நீங்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் —குஜராத்தி, மராத்தி

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? —கன்னடம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்