நவம்பர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
பிரஸ் மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள். 239 139.3 43.1 45.3 6.6
பயனியர்கள் 490 83.6 32.8 26.7 4.2
துணைப் பயனியர்கள் 394 63.0 33.6 13.8 1.7
பிரஸ்தாபிகள். 9,356 9.4 4.3 2.6 0.4
மொத்தம் 10,479
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 74
எப்போதுமிராத 10,479 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் காண்பது அதிக உற்சாகமூட்டுவதாய் இருந்தது—இந்த ஊழிய வருடத்தில் 10,000 எண்ணிக்கையை மூன்றாவது முறையாக தாண்டியிருக்கிறோம். பைபிள் படிப்புகளை மேம்படுத்துவதன்மூலம் இந்த அதிகரிப்பை நிலைநிறுத்த இப்போது உழையுங்கள்.