அக்டோபர் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பய. 279 130.9 36.3 45.4 7.0
பயனியர்கள் 780 79.8 27.7 24.8 4.5
துணைப் பய. 517 63.4 25.5 13.8 2.0
பிரஸ். 11,641 9.7 3.8 2.7 0.5
மொத்தம் 13,217 முழுக்காட்டப்பட்டவர்கள்: 306
இந்த மாதத்தில், எக்காலத்தையும் விஞ்சுகிற நம்முடைய மூன்றாவது தொடர்ச்சியான உச்சநிலையை பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கையில் நாம் அனுபவித்து மகிழ்ந்தோம். உச்சநிலை எண்ணிக்கையாக 12,338 பைபிள் படிப்புகள் அறிக்கைசெய்யப்பட்டன.