தேவராஜ்ய செய்திகள்
வெர்ட் முனை: நவம்பரின்போது எப்போதும் இருந்ததைப் பார்க்கிலும் உச்சநிலையாக 861 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். வெளி ஊழியத்தில் சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 13 மணிநேரங்கள் செலவிட்டனர், மற்றும் 1,798 வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.
நேப்பாளம்: காட்மாண்டுவில் நவம்பர் 18-21, 1993-ன் போது நடத்தப்பட்ட “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டுக்கு 576 பேர் வந்திருந்தனர்.