சபை புத்தகப் படிப்பு
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்திலிருந்து நடைபெறும் சபை படிப்புகளுக்கான அட்டவணை.
டிசம்பர் 2: அதிகாரம் 35 முதல் “ஜெபமும், கடவுள் பேரில் நம்பிக்கையும்”
என்ற உபதலைப்பு வரை
டிசம்பர் 9: அதிகாரம் 35 “ஜெபமும், கடவுள் பேரில் நம்பிக்கையும்” என்ற உபதலைப்பு
முதல் அந்த அதிகார முடிவு வரை
டிசம்பர் 16: அதிகாரங்கள் 36-38
டிசம்பர் 23: அதிகாரங்கள் 39-42
டிசம்பர் 30: அதிகாரம் 43