உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/00 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 2/00 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க முயற்சி செய்யுங்கள்.

◼ செயலரும் ஊழிய கண்காணியும் சேர்ந்து ஒழுங்கான பயனியர்கள் அனைவரின் ஊழியத்தையும் மறுபார்வை செய்ய வேண்டும். மணிநேரத்தை எட்டுவதில் யாருக்காவது பிரச்சினைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவியைக் கொடுக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்காக அக்டோபர் 1 தேதியிட்ட சங்கத்தின் வருடாந்திர கடிதங்கள் S-201-TL-ஐ மறுபார்வை செய்யுங்கள். அக்டோபர் 1986 ஆங்கில நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பாராக்கள் 12-20-ஐயும் பாருங்கள்.

◼ ஏப்ரல் 17, 2000-⁠ல் துவங்கும் வாரத்திலிருந்து தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தை நம்முடைய சபை புத்தக படிப்புகளில் சிந்திப்போம்.

◼ கையிருப்பில் உள்ள புதிய பிரசுரங்கள்:

தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!—ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், பஞ்சாபி, மலையாளம்.

இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி—அசாமீஸ், ஆங்கிலம், கன்னடம், தமிழ், பெங்காலி, மலையாளம்.

கஉயிர்—இங்கு வந்தது எப்படி? பரிணாமத்தினாலா, படைப்பினாலா?—மலையாளம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்