உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/01 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 2/01 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் பிப்ரவரி: உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்), வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, அல்லது சபையிலுள்ள 192 பக்க பழைய புத்தகங்கள் ஏதேனும். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பில் ஆர்வம் காட்டப்பட்டால் சந்தாவை அளிக்கலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளிக்கலாம்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1 அல்லது அதற்குப்பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசித்தபின் இது அறிவிக்கப்பட வேண்டும்.

◼ ஒழுங்கான பயனியர்கள் அனைவருடைய ஊழிய நடவடிக்கையை செயலரும் ஊழியக் கண்காணியும் பரிசீலிக்க வேண்டும். தேவையான மணிநேரத்தைப் பூர்த்தி செய்வதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் அதற்குரிய உதவியை அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆலோசனைகளுக்கு சொஸைட்டியின் வருடாந்தர கடிதங்களை (S-201-TL) மீண்டும் வாசித்துப் பார்க்கவும். 1986 அக்டோபர், ஆங்கில நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பாராக்கள் 12-20-ஐயும் காண்க.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I ​—⁠ஆங்கிலம், மலையாளம்

‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ ​—⁠தமிழ்

பேசும் மற்றும் கற்பிக்கும் திறமையை வளர்க்க வழி ​—⁠உருது

◼ கிடைக்கக்கூடிய புதிய ஆடியோ கேஸட்டுகள்:

கிங்டம் மெலடீஸ், வால்யூம் 9

நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்

(நாடகம், ஒரு கேஸட்) ​—⁠ஆங்கிலம்

◼ கிடைக்கக்கூடிய புதிய காம்பாக்ட் டிஸ்குகள்:

கிங்டம் மெலடீஸ், வால்யூம் 9

உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠1999-⁠ம் வருட பதிப்பு ​—⁠ஆங்கிலம்

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்​—⁠நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் ​—⁠மலையாளம், ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்