உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/10 பக். 8
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2010
நம் ராஜ்ய ஊழியம்—2010
km 4/10 பக். 8

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், பழுப்பேறிய அல்லது 1995-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192 பக்க புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: கையிருப்பிலுள்ள பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையாவது கொடுங்கள்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?

◼ மாவட்ட மாநாடு, வட்டார மாநாடு, விசேஷ மாநாட்டு தினம் நடைபெறும் வாரங்களில் சபை பைபிள் படிப்பு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம் ஆகியவை இருக்காது. ஆகவே, இந்த மூன்று கூட்டங்களுக்கான விஷயங்களைத் தனிப்பட்ட விதமாக, அதாவது குடும்ப வழிபாடு போன்ற சந்தர்ப்பங்களில் சிந்திக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறோம்.

◼ 2010-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷப் பேச்சின் தலைப்பு: “உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—எப்போது?”

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 2008 —அமெரிக்கன் சைகை மொழி

பைபிள்—ஒரு கண்ணோட்டம் —உருது

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் —ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் —ஆங்கிலம், நேப்பாளி, மலையாளம், ஹிந்தி

ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் —நேப்பாளி

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் —நேப்பாளி

திருப்தியான வாழ்க்கைக்கு வழி —தெலுங்கு, மராத்தி, மலையாளம்

யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? —கன்னடம், மிசோ, ஹிந்தி

வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? —கன்னடம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்