அறிவிப்புகள்
◼ ஊழியத்தில் என்ன கொடுக்கலாம்? ஆகஸ்ட்: கடவுள் சொல்லும் நற்செய்தி! அல்லது ஏதாவது ஒரு 32 பக்க சிறு புத்தகம். செப்டம்பர், அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். நவம்பர், டிசம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் அல்லது சபையில் இருக்கும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்.
◼ செப்டம்பர் மாதம் முதல் வட்டார கண்காணி கொடுக்கும் பொதுப்பேச்சின் தலைப்பு “கடவுள் காட்டும் வழியே சிறந்த வழி.”