உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஏப்ரல் பக். 6
  • ஏப்ரல் 25—மே 1

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 25—மே 1
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஏப்ரல் பக். 6

ஏப்ரல் 25-மே 1

யோபு 33-37

  • பாட்டு 50; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உண்மையான நண்பர் பலப்படுத்தும் விதத்தில் ஆலோசனை கொடுப்பார்”: (10 நிமி.)

    • யோபு 33:1-5—யோபுவிடம் எலிகூ மரியாதையோடு நடந்துகொண்டார் (w06 8/15 28 ¶15; w95 2/15 29 ¶3-5)

    • யோபு 33:6, 7—எலிகூ மனத்தாழ்மையோடும் அன்போடும் நடந்துகொண்டார் (w95 2/15 29 ¶3-5)

    • யோபு 33:24, 25—எலிகூ, யோபுவுக்கு ஆலோசனை கொடுத்தாலும், அவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார் (w11 10/1 28 ¶3; w09 4/15 4 ¶8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • யோபு 33:24, 25—‘மீட்கும் பொருள்’ என்று எலிகூ எதை சொல்லியிருக்கலாம்? (w11 10/1 28 ¶3-5; w09 8/15 5 ¶11-13)

    • யோபு 34:36—யோபுவுக்கு எந்தளவு கஷ்டங்கள் வந்தது, இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (w94 11/15 17 ¶10)

    • யோபு 33 முதல் 37 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • ஊழியத்தில் பயன்படுத்த இந்த அதிகாரங்களில் இருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொண்டேன்?

  • பைபிள் வாசிப்பு: யோபு 33:1-25 (4 நிமிடத்திற்குள்)

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: இப்படிப் பேசலாம் பகுதியில் இருக்கும் குறிப்பைப் பயன்படுத்தி கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை கொடுங்கள். (2 நிமிடத்திற்குள்)

  • மறுசந்திப்பு: fg பாடம் 11 ¶4. கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டை வாங்கிக்கொண்ட ஒருவரை மறுசந்திப்பு செய்யுங்கள். ஆர்வத்தை தொடர்ந்து வளர்க்க ஒரு கேள்வியைக் கேட்டு, பதிலை அடுத்த தடவை வரும்போது சொல்வதாக சொல்லுங்கள். (4 நிமிடத்திற்குள்)

  • பைபிள் படிப்பு: fg பாடம் 14 ¶3, 4. (6 நிமிடத்திற்குள்)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 124

  • “மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்”: (8 நிமி.) பேச்சு. மாநாட்டு நினைப்பூட்டுதல்கள் என்ற வீடியோவை காட்டுங்கள். (tv.jw.org வெப்சைட்டில் வீடியோக்கள் > எங்களுடைய வேலைகள் என்ற தலைப்பில் பாருங்கள்.) மூன்று நாட்களும் மாநாட்டுக்கு போக இப்போதே திட்டமிட சொல்லுங்கள்.

  • சபை தேவைகள்: (7 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: பைபிள் கதை 112 (30 நிமி.)

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 95; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்