உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜனவரி பக். 3
  • “ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • “உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்“
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • ‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ‘தேவனுடைய மந்தையை மேய்த்து வாருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • “பயப்படாதே சிறுமந்தையே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜனவரி பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 29–33

“ஒரு ராஜா நீதியாக ஆட்சி செய்வார்”

சபையை வழிநடத்த, “அதிபதிகளை” அதாவது மூப்பர்களை நம் ராஜா இயேசு நியமித்திருக்கிறார்

32:1-3

  • மூப்பர்கள், “புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக” இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் வரும் புயல் போன்ற பிரச்சினைகளையும் சோதனைகளையும் சமாளிக்க உதவுகிறார்கள்

  • “தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக” இருக்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறவர்களுக்கு சுத்தமான தண்ணீர் போல் இருக்கும் பைபிள் சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள்

  • “சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக” இருக்கிறார்கள். சோர்ந்துபோய் இருக்கிறவர்களுக்கு பைபிளில் இருந்து நல்ல வழிநடத்துதலையும் புத்துணர்ச்சியையும் தருகிறார்கள்

    பைபிள் காலங்களில், ஒருவர் புயலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறார், நீரோடைகளிலிருந்து தண்ணீர் குடிக்கிறார், கற்பாறையின் நிழலில் தங்குகிறார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்