உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 6
  • பிப்ரவரி 27–மார்ச் 5

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 27–மார்ச் 5
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 6

பிப்ரவரி 27–மார்ச் 5

ஏசாயா 63–66

  • பாட்டு 19; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “புதிய வானம், புதிய பூமி—அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்”: (10 நிமி.)

    • ஏசா 65:17—“முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது” (ip-2 பக். 383 பாரா 23)

    • ஏசா 65:18, 19—எல்லோரும் ரொம்ப சந்தோஷமாக இருப்பார்கள் (ip-2 பக். 384 பாரா 25)

    • ஏசா 65:21-23—மக்கள் திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வார்கள் (w12 9/15 பக். 9 பாரா. 4-5)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ஏசா 63:5—கடவுளுடைய கோபம் எப்படி அவருக்கு துணையாக இருக்கிறது? (w07 1/15 பக். 11 பாரா 6)

    • ஏசா 64:8—ஒரு குயவராக யெகோவா எப்படித் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்? (w13 6/15 பக். 25 பாரா. 3-5)

    • ஏசாயா 63 முதல் 66 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளை பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 63:1-10

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) எபே 5:33—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) 1தீ 5:8; தீத் 2:4, 5—உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) ஏசா 66:23; w06 11/1 பக். 31 பாரா. 14-17—பொருள்: கூடிவருவது—வணக்கத்தின் நிரந்தர அம்சம்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 129

  • “உங்கள் நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள்!” (ஏசா 65:17, 18; ரோ 12:12): (15 நிமி.) கலந்து பேசுங்கள். நம்பிக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 20 பாரா. 14-26, ‘சிந்திக்க’ பக். 179

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 111; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்