உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மே பக். 6
  • மே 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மே பக். 6

மே 22-28

எரேமியா 44-48

  • பாட்டு 70; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “‘உனக்காகப் பெரிய காரியங்களைத் தேடுவதை’ நிறுத்து”: (10 நிமி.)

    • எரே 45:2, 3—பாருக்குடைய தவறான எண்ணம் அவருக்கு வேதனையைத் தந்தது (jr-E பக்.104-105 பாரா. 4-6)

    • எரே 45:4, 5அ—யெகோவா பாருக்கை அன்பாக திருத்தினார் (jr-E பக்.103 பாரா 2)

    • எரே 45:5ஆ—மிக முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்தியதன் மூலம் பாருக் தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டார் (w16.07 பக். 8 பாரா 6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 48:13—மோவாபியர்கள் கேமோஷை நினைத்து ஏன் வெட்கப்படுவார்கள்? (it-1-E பக். 430)

    • எரே 48:42—மோவாபுக்கு எதிராக யெகோவா கொடுத்த தீர்ப்பு நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்துகிறது? (it-2-E பக். 422 பாரா 2)

    • எரேமியா 44 முதல் 48 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 47:1-7

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) hf—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) hf—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 228 பாரா. 9-10—பைபிள் படிப்பு படிக்கும் நபர் தனக்கிருக்கும் ஒரு பிரச்சினையைச் சொல்கிறார். அதைச் சமாளிப்பதற்கு எப்படி ஆராய்ச்சி செய்யலாம் என்று சுருக்கமாகச் சொல்லிக்கொடுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 150

  • இளைஞர்களே—உங்களுக்காகப் பெரிய காரியங்களைத் தேடாதீர்கள்: (15 நிமி.) இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—வாழ்க்கையில் என் லட்சியம் என்ன?—கடந்து வந்த பாதை என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, அதிலிருக்கும் விஷயங்களைக் கலந்து பேசுங்கள் (வீடியோக்கள் > டீனேஜர்கள் என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 3 பாரா. 1-7, பெட்டி பக். 33

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 18; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்