உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 அக்டோபர் பக். 4
  • அக்டோபர் 9-15

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 9-15
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 அக்டோபர் பக். 4

அக்டோபர் 9-15

தானியேல் 10–12

  • பாட்டு 31; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “வரவிருந்த ராஜாக்களைப் பற்றி யெகோவா முன்கூட்டியே சொன்னார்”: (10 நிமி.)

    • தானி 11:2—பெர்சிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்ய நான்கு ராஜாக்கள் தோன்றினார்கள் (dp பக். 212-213 பாரா. 5, 6)

    • தானி 11:3—மகா அலெக்ஸாண்டர் தோன்றினார் (dp பக். 213 பாரா 8)

    • தானி 11:4—அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யம் நான்கு பகுதிகளாகப் பிளவுபட்டது (dp பக். 214 பாரா 11)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • தானி 12:3—“விவேகமுள்ளவர்கள்” யார், அவர்கள் எப்போது ‘வானத்தின் ஒளியைப் போல் பிரகாசிக்கிறார்கள்’? (w13 7/15 பக். 13 பாரா 16, பின்குறிப்பு)

    • தானி 12:13—தானியேல் எந்த அர்த்தத்தில் ‘எழுந்திருப்பார்’? (dp பக். 315 பாரா 18)

    • தானியேல் 10 முதல் 12 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) தானி 11:28-39

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-35—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35—முந்தின சந்திப்பில் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டவரைச் சந்தித்துத் தொடர்ந்து பேசுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.11 பக். 5, 6 பாரா. 7, 8—பொருள்: மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் யெகோவாவின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்ற வேண்டும்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 113

  • பைபிள் தீர்க்கதரிசனம் நம்மைப் பலப்படுத்துகிறது: (15 நிமி.) “தீர்க்கதரிசன வார்த்தைகள்” நம்மைப் பலப்படுத்துகின்றன என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > எங்கள் ஸ்டுடியோவில் இருந்து என்ற தலைப்பில் பாருங்கள்).

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 8 பாரா. 11-18

  • இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 57; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்