அக்டோபர் 23-29
ஓசியா 8–14
பாட்டு 153; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுங்கள்”: (10 நிமி.)
ஓசி 14:2—‘நம் உதடுகளால் யெகோவாவுக்குப் புகழ் செலுத்துவதை’ அவர் உயர்வாக மதிக்கிறார் (w07 4/1 பக். 20 பாரா 1)
ஓசி 14:4—தனக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறவர்களை யெகோவா மன்னிக்கிறார், அங்கீகரிக்கிறார், அவர்களுடைய நண்பராகிறார் (w11 2/15 பக். 16 பாரா 15)
ஓசி 14:9—யெகோவாவின் வழிகளில் நடப்பது நமக்கு நன்மை தரும் (jd-E பக். 87 பாரா 11)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஓசி 10:12—‘மாறாத அன்பை அறுவடை செய்ய’ நாம் என்ன செய்ய வேண்டும்? (w05 11/15 பக். 28 பாரா 7)
ஓசி 11:1—இந்த வார்த்தைகள் எப்படி இயேசுவின் விஷயத்தில் நிறைவேறின? (w11 8/15 பக். 10 பாரா 10)
ஓசியா 8 முதல் 14 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஓசி 8:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்)T-35, பின்பக்கம்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-35—முந்தின சந்திப்பில் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டவரைச் சந்தித்துத் தொடர்ந்து பேசுங்கள். ஆட்சேபணையைச் சமாளிப்பதுபோல் காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) lv பக். 174, 175 பாரா. 13-15—மனதைத் தொடும் விதத்தில் படிப்பு நடத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவைப் புகழ்வதற்காகவே வாழுங்கள்!”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் திறமைகளை யெகோவாவுக்காக பயன்படுத்துங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 9 பாரா. 1-12, பெட்டி பக். 115
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 125; ஜெபம்