உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜூலை பக். 8
  • நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2)
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • நடுநிலை​—⁠அர்த்தம் என்ன?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • “அவர்கள் உலகத்தின் பாகமல்ல”
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • ‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜூலை பக். 8
வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த சாட்சிகள் ராஜ்ய மன்றத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்கிறார்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2)

சமாரியனைப் பற்றிய உவமை இரண்டு விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. ஒன்று, யெகோவா பாரபட்சம் காட்டாத கடவுள். இரண்டு, நாம் “எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்” என்று அவர் எதிர்பார்க்கிறார். அதாவது, அந்தஸ்து, இனம், தேசம், மதம் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.—கலா 6:10; அப் 10:34.

நடுநிலைமை ஏன் முக்கியம்? (மீ 4:2) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • கடவுளுடைய மக்கள் மத்தியில் இன்று நடக்கும் விஷயங்களைத்தான் மீகா 4:2 விவரிக்கிறது என்று நமக்கு எப்படித் தெரியும்?

  • நடுநிலைமை என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

  • நம்முடைய யோசனைகளிலும் செயல்களிலும் ஆதிக்கம் செலுத்த அரசியல் அமைப்புகள் முயற்சி செய்கின்றன என்பதை வெளிப்படுத்துதல் 13:16, 17 எப்படிக் காட்டுகிறது?

செய்தி தொகுப்பாளர்; கைப்பந்து விளையாட்டு; ஒரு அரசியல்வாதி

எந்த மூன்று விஷயங்கள் நம்முடைய நடுநிலைமையை பலவீனப்படுத்த வாய்ப்பிருக்கிறது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்