உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 டிசம்பர் பக். 3
  • டிசம்பர் 10-16

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 10-16
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 டிசம்பர் பக். 3

டிசம்பர் 10-16

அப்போஸ்தலர் 12-14

  • பாட்டு 144; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பவுலும் பர்னபாவும் தொலைதூர இடங்களில் சீஷர்களை உருவாக்கினார்கள்”: (10 நிமி.)

    • அப் 13:2, 3—பவுலையும் பர்னபாவையும் விசேஷமான ஒரு வேலைக்காக யெகோவா தேர்ந்தெடுத்தார் (bt பக். 85-86 பாரா 4)

    • அப் 13:12, 48; 14:1—அவர்களுடைய கடின உழைப்பு நல்ல பலன்களைத் தந்தது (bt பக். 95 பாரா 5)

    • அப் 14:21, 22—பவுலும் பர்னபாவும் புதிய சீஷர்களைப் பலப்படுத்தினார்கள் (w14 9/15 பக். 13 பாரா. 4-5)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 12:21-23—ஏரோதுவுக்கு நடந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (w08 5/15 பக். 32 பாரா 7)

    • அப் 13:9—சவுல், “பவுல் என்ற சவுல்” என்று ஏன் அழைக்கப்பட்டார்? (“பவுல்,” “பவுல் என்ற சவுல்” என்ற அப் 13:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • அப்போஸ்தலர் 12 முதல் 14 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 12:1-17

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) bt பக். 78-79 பாரா. 8-9 —பொருள்: சக வணக்கத்தாருக்காக ஜெபம் செய்யுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 45

  • “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—சீஷராக ஆவதற்கேற்ற ‘மனப்பான்மையோடு’ இருக்கிறவர்களுக்கு உதவுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 12 பாரா. 1-8, பெட்டி “தாழ்மையாக ஏற்றுக்கொண்டார்”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 23; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்