உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜனவரி பக். 4
  • ஜனவரி 21-​27

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 21-​27
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜனவரி பக். 4

ஜனவரி 21-27

அப்போஸ்தலர் 25-26

  • பாட்டு 137; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ரோம அரசனிடம் பவுல் மேல்முறையீடு செய்கிறார்; பிறகு, ஏரோது அகிரிப்பாவுக்குச் சாட்சி கொடுக்கிறார்”: (10 நிமி.)

    • அப் 25:11—சட்டப்பூர்வமான உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு ரோம அரசனிடம் பவுல் மேல்முறையீடு செய்தார் (bt பக். 198 பாரா 6)

    • அப் 26:1-3—ஏரோது அகிரிப்பா ராஜாவுக்குமுன் பவுல் தன் தரப்பு வாதத்தைத் திறமையாக முன்வைத்தார் (bt பக். 198-201 பாரா. 10-16)

    • அப் 26:28—பவுலின் வார்த்தைகள் ராஜாவின் மனதைத் தொட்டன (bt பக். 202 பாரா 18)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • அப் 26:14—தார்க்கோல் என்றால் என்ன? (“தார்க்கோலை உதைத்துக்கொண்டே”என்ற அப் 26:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு; புதிய உலக மொழிபெயர்ப்பில் இருக்கிற சொல் பட்டியலில் “தார்க்கோல்” என்ற தலைப்பைப் பாருங்கள்)

    • அப் 26:27—தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை அகிரிப்பா ராஜா நம்புகிறாரா என்று பவுல் கேட்டபோது, பதில் சொல்வது ராஜாவுக்கு ஏன் கஷ்டமாக இருந்தது? (w03 11/15 பக். 16-17 பாரா 14)

    • அப்போஸ்தலர் 25, 26 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 25:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 2)

  • முதல் மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 60

  • “கியுபெக்கில் நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக்கப்படுதல்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 13 பாரா. 33-34, பெட்டிகள் “பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய உதவிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்”, “கடவுளுடைய அரசாங்கம் உங்களுக்கு எந்தளவு நிஜமானதாக இருக்கிறது?”

  • இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)

  • பாட்டு 100; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்