உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஏப்ரல் பக். 4
  • யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • ‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • புதிய ஒப்பந்தத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா சொன்னார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஏப்ரல் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 31

யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்

31:44-53

யாக்கோபும் லாபானும் கற்களை ஏன் குவித்து வைத்தார்கள்?

  • அவர்கள் இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்பதை அந்த வழியாகப் போகிறவர்களும் வருகிறவர்களும் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு சாட்சியாக இருந்தது

  • ஒப்பந்தம் செய்தபடி இவர்கள் சமாதானமாக இருக்கிறார்களா இல்லையா என்று யெகோவா பார்க்கிறார் என்பதை இது ஞாபகப்படுத்தியது

படங்களின் தொகுப்பு: 1. ராஜ்ய மன்றத்தில், சகோதரிகள் இருவர் ஒருவரை ஒருவர் முறைக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் சகோதர சகோதரிகள் கலகலவென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2. அதே இரண்டு சகோதரிகள் கடையில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டே சந்தோஷமாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு முன்பு இருக்கும் மேஜையில், கிஃப்ட்டும் பைபிளும் இருக்கின்றன.

இன்றும்கூட, நாம் நம்முடைய சகோதர சகோதரிகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கு அல்லது சமாதானம் பண்ணுவதற்கு இந்த மூன்று விஷயங்கள் நமக்கு எப்படி உதவும்?

  • பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.​—மத் 5:23, 24

  • தாராளமாக மன்னியுங்கள்.​—கொலோ 3:13

  • பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.​—ரோ 12:21

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்