ஆகஸ்ட் 24-30
யாத்திராகமம் 19-20
பாட்டு 69; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“பத்துக் கட்டளைகளும் அதன் பயனும்”: (10 நிமி.)
யாத் 20:3-7—யெகோவாவுக்கு மதிப்புக் கொடுங்கள், அவரை மட்டுமே வணங்குங்கள் (w89-E 11/15 பக். 6 பாரா 1)
யாத் 20:8-11—உங்கள் வாழ்க்கையில் ஆன்மீக விஷயங்களை முதலிடத்தில் வையுங்கள்
யாத் 20:12-17—சக மனிதர்களை மதிப்போடும் மரியாதையோடும் நடத்துங்கள் (w89-E 11/15 பக். 6 பாரா. 2-3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 19:5, 6—“ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாக” ஆகும் வாய்ப்பை இஸ்ரவேலர்கள் ஏன் இழந்தார்கள்? (it-2-E பக். 687 பாரா. 1-2)
யாத் 20:4, 5—யெகோவா எந்த அர்த்தத்தில் தகப்பன்கள் செய்த பாவத்துக்கு அவர்களுடைய சந்ததியைத் தண்டிப்பார்? (w04 3/15 பக். 27 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 19:1-19 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 15)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 68 பாரா. 17-19 (th படிப்பு 8)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அதிக சுதந்திரம் கிடைக்க நான் என்ன செய்யணும்?: (6 நிமி.) கலந்துபேசுங்கள். ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, சபையிலுள்ள இளம் பிள்ளைகளிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: உங்கள் பெற்றோர்களின் நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்? நீங்கள் ஏதாவது தப்பு செய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? அதிக சுதந்திரம் பெற உங்கள் அப்பா-அம்மாவுக்கு மதிப்பு கொடுப்பது ஏன் முக்கியம்?
வயதான பெற்றோருக்கு மதிப்புக் கொடுங்கள்: (9 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, சபையாரிடம் இப்படிக் கேளுங்கள்: பெற்றோர்களுக்கு வயதாகும்போது குடும்பத்தில் என்னென்ன சிரமங்கள் வரலாம்? அவர்களைக் கவனித்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பற்றி முடிவுகள் எடுக்கும்போது குடும்பத்தில் ஏன் நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டும்? பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ளும் அதேசமயத்தில் எப்படி அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 81, 82
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 67; ஜெபம்