JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
என் வாழ்க்கை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது
எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற கனவோடு சாலமோன் அமெரிக்காவுக்குக் குடிமாறிப் போனார். ஆனால், அங்கே போய் போதைப்பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். கடைசியில், சிறையில் அடைக்கப்பட்டார். திருந்தி வாழ எது அவருக்கு உதவியது?
எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் > பைபிள் ஆளையே மாற்றும் சக்திபடைத்தது
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மற்றவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்வது?
எது ரொம்ப முக்கியம்? மோசமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுகிறவர்களோடு ஒத்துப்போவதா, உங்களிடம் இருக்கிற நல்ல பழக்கவழக்கங்களை விட்டுவிடாமல் இருப்பதா?
பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் > இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்