பொருளடக்கம்
செப்டம்பர் 8, 2001
பகையின் சுழற்சியை தகர்த்தல்3-11
பகையால் எங்கும் சச்சரவுகள், பயங்கரமான சண்டைகள். எவை பகையின் வேர்கள்? அவற்றை களைய முடியுமா?
3 பகை எனும் உலகளாவிய கொள்ளை நோய்
12 ஓவியக் கலைஞராக என் வாழ்க்கை
22 மரபோவ் தவறாக கணிக்கப்பட்ட பறவை
31 முதியோரைப் பற்றிய பொய்களும் உண்மைகளும்
பைபிள் வாசிப்பை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி? 17
சில இளைஞர், பைபிள் வாசிப்பை மகிழ்ந்தனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். நீங்களும் பைபிள் வாசிப்பை மகிழ்ந்தனுபவிக்க என்ன செய்யலாம் என்பதை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.
அந்திக்கிறிஸ்துவின் அடையாளத்தைப் பற்றி பல நூற்றாண்டுகளாக சர்ச்சை இருந்து வந்திருக்கிறது. அத்தாட்சி சுட்டிக்காட்டுவது என்ன?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/John Gillis