பொருளடக்கம்
ஏப்ரல் 8, 2004
அணு ஆயுத அச்சுறுத்தல்—எந்தளவு நிஜம்?
பனிப்போர் முடிவுற்ற இந்த வேளையில் நாம் ஏன் ஓர் அணு ஆயுத போர் அச்சுறுத்தலைப் பற்றி இன்னும் கலக்கமடைகிறோம்? அச்சுறுத்தலுக்கு யார் காரணம்? அதைத் தவிர்க்க முடியுமா?
3 அணு ஆயுதப் போர்—இன்னும் அச்சுறுத்துகிறதா?
4 அணு ஆயுதப் போர் அச்சுறுத்துகிறவர்கள் யார்?
8 அணு ஆயுதப் போர் தவிர்க்க முடியுமா?
14 கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?
18 ஆமாட்டே— மெக்சிகோவின் பேப்பர்
23 கார்னியோலா தேனீ போன்ற சுறுசுறுப்பு
27 லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளுதல்
32 ‘மணிக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன’
உயரமான பிரதேசங்களில் வாழ்க்கை 10
லட்சோபலட்சம் பேர் உயரமான பிரதேசங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? நம் உடல் எப்படி அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது?
மிதமீறி குடிப்பது உண்மையிலேயே தவறா? 20
எப்பொழுதாவது மிதமீறி குடிப்பதில் எந்தத் தீங்குமில்லை என அநேகர் நினைக்கின்றனர். பைபிள் என்ன சொல்கிறது?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
அட்டை: U.S. Department of Energy photograph; பக்கம் 2: வெடிப்பு: DTRA Photo