உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g 10/06 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • விழித்தெழு!—2006
  • இதே தகவல்
  • ரோமா ஆயிரவருட இன்பமும் துன்பமும்
    விழித்தெழு!—2006
  • சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா?
    விழித்தெழு!—2006
  • தொலைக்காட்சி உங்களை மாற்றியிருக்கிறதா?
    விழித்தெழு!—1992
  • டிவி காலத்தைக் களவாடும் கள்ளன்
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—2006
g 10/06 பக். 1-2

பொருளடக்கம்

அக்டோபர் 2006

டிவி​—⁠உங்கள் வாழ்க்கை அதன் பிடியிலா?

அநேகரது எண்ணங்களையும் செயல்களையும் அதிக வலிமைமிக்க விதத்தில் டிவி செல்வாக்கு செலுத்துகிறது எனலாம். அது உங்களை எப்படிப் பாதிக்கிறது?

3 டிவி காலத்தைக் களவாடும் கள்ளன்

4 டிவி “மறைமுக ஆசான்”

8 டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்த . . .

10 இறந்தவர்களுக்கு நீங்கள் உதவ முடியுமா?

12 கார் கடத்தல் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி

15 கோட்டைப் பாலம் லண்டனின் நுழைவாயில்

27 நான் ஏன் ஹாலோவீன் கொண்டாடுவதில்லை

28 எமது வாசகரிடமிருந்து

30 உலகை கவனித்தல்

31 எப்படி பதில் அளிப்பீர்கள்?

32 கஷ்டப்படும் இளைஞிக்கு உதவி

சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா? 18

அனோரெக்ஸியா, புலிமியா, பின்ஞ் ஈட்டிங் ஆகிய நோய்கள் லட்சக்கணக்கான முதியோர், இளைஞரது வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களது ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அவற்றைக் குறித்து என்ன செய்யலாம்?

ரோமா​—⁠ஆயிரவருட இன்பமும் துன்பமும் 22

ஜிப்ஸீ, கீடானோஸ், ட்ஸிகாய்னா என்றும், இன்னும் பல பெயர்களிலும் அறியப்படும் ரோமா மக்கள் பல நூறாண்டுகளாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எதிர்காலத்தைப் பற்றிய அவர்களுடைய கனவுகள் என்னென்ன?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்