உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g18 எண் 1 பக். 16
  • இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்
  • விழித்தெழு!—2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எப்போதாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா:
  • இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ளலாம்
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
    வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?
  • நீங்கள் இப்படி யோசித்திருக்கிறீர்களா?
    விழித்தெழு!—2019
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • விசுவாசத்தைப் பலப்படுத்த உதவும் ஒரு சிறிய கருவி
    உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
மேலும் பார்க்க
விழித்தெழு!—2018
g18 எண் 1 பக். 16
jw.org-ல் பதில்களைக் கண்டுபிடித்தல்

சந்தோஷப் பாதையில் செல்ல...

இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

எப்போதாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா:

  • என் குடும்பம் சந்தோஷமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

  • நான் எப்படி நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, அதேசமயம் எப்படி ஒரு நல்ல நண்பராக இருப்பது?

  • இறந்துபோன அன்பானவர்களை நான் மறுபடியும் பார்க்க முடியுமா?

  • கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

  • பூமியை மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுவார்களா?

  • எல்லா மதங்களும் உண்மைக் கடவுளிடம் நம்மை வழிநடத்துகின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் நீங்கள் பதிலைத் தெரிந்துகொள்ளலாம்

jw.org வெப்சைட்டைப் பாருங்கள்; இது 900-க்கும் அதிகமான மொழிகளில் இருக்கிறது. வித்தியாசமான தலைப்புகளின் கீழ் இருக்கும் பிரயோஜனமான தகவல்களை நீங்கள் அதில் பார்க்கலாம்.

பழைய வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைந்த பலதரப்பட்ட ஆட்களைப் பற்றிய வீடியோக்களைப் பார்த்து மகிழுங்கள்! அவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமைகளாக அல்லது சிறைக்கைதிகளாக இருந்தவர்கள். மற்றவர்களோ விஞ்ஞானிகளாகவும் பெரிய வல்லுநர்களாகவும் இருக்கிறார்கள்.

jw.org வெப்சைட்டில் வித்தியாசமான பைபிள்களையும், பல விதமான பிரசுரங்களையும் நீங்கள் பார்க்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம்—எல்லாமே இலவசமாக! சில பிரசுரங்களின் தலைப்புகளைப் பாருங்கள்:

  • மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...

  • குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்

  • கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்