அறிமுகம்
எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு நாம் அடிமையா அல்லது அது நமக்கு அடிமையா? ‘கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாம் என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு, நான் அதோட கட்டுப்பாட்டுல இல்ல’ என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால், இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் நமக்கே தெரியாமல் சில பிரச்சினைகளில் நம்மைச் சிக்கவைத்துவிடலாம். எப்படி?