Jw.org வெப்சைட்டிலிருந்து இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்
இவற்றில் எதைப் பற்றித் தெரிந்தகொள்ள விரும்புகிறீர்கள்?
கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க...
“டெக்னாலஜி உங்கள் வாழ்க்கையில்...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்க...
“ஸ்மார்ட்ஃபோனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சொல்லிக்கொடுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க...
“எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்ற பத்திரிகையைப் பாருங்கள்.
இப்போதே சந்தோஷமாக வாழவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையோடு இருக்கவும், பைபிள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உதவும்.