உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 95
  • நற்குணத்தின் கனி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நற்குணத்தின் கனி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய நற்குணத்தின் பரப்பெல்லை அதிசயமானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “அவருக்குத்தான் எவ்வளவு நல்ல மனது!”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவா—நற்குணத்தின் சிகரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • தொடர்ந்து நற்குணத்தைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 95

பாட்டு 95

நற்குணத்தின் கனி

(கலாத்தியர் 5:22)

1. யெகோவாவே நித்தியத்திற்கு ராஜா.

நற்குணத்தின் சாயலுமான ராஜா.

மனிதரை மன்னிக்க விரும்பினார்.

தம் குமாரனை பூமிக்கனுப்பினார்.

2. தேவ நற்குணம் விடுவிக்கிறது,

மகாபாபிலோன் கட்டவிழ்க்கிறது.

சரி, தவறை விளக்குகிறதே.

அதிக வெளிச்சம் கொடுக்கிறதே.

3. நற்குணக் கனியைப் பொருத்திடுவோம்;

அதை நாமெல்லாரும் வளர்த்திடுவோம்.

நாமும் பெருந்தன்மையுள்ளோராவோமே.

யெகோவாவை, கிறிஸ்துவை நம்புவோமே.

4. நற்குணத்தில் வளர என்னசெய்வோம்?

படிப்பும் ஊழியமும், ஜெபமும் செய்வோம்.

நற்குணத்தில் பூரணப்படுவோமே.

சபைக் கூட்டங்களை விடமாட்டோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்